அரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்

இஎஸ்ஐ மருத்துவமனை பொறுப்பு கண்காணிப்பாளர் மதுபிரசாதைபணி இடைநீக்கம் செய்து விசாரணை நடத்த வேண்டும். முதல்வருக்கு சிபிஎம் கோரிக்கை அரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்களுக்கு உள்ளாகியுள்ள அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையின் பொறுப்பு கண்காணிப்பாளர் மருத்துவர் மதுபிரசாத்-&ஐ பணி இடைநீக்கம் செய்து விசாரணை நடத்திடுக – தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா அனுப்பியுள்ள கடிதத்தில்..சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் … Continue reading அரசு விதிமீறல், ஊழல், சாதிய புகார்